பாதுகாப்பு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷ்முதினின் தாயாரும் மலேசியாவின் மூன்றாது பிரதம மந்திரி துன் ஹுச்சைன் ஓன் அவர்களின் மனைவியுமான துன் ஷுஹைலா முகமது நோவா வயது 82 அவர்கள் இன்று 04/10/2014 அதிகாலை 12.30 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டு இன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டர்.