ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பட்டியல் நிலவரம் October 1, 2014 தென்கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பட்டியல் நிலவரம். மலேசிய:3தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களுடன் மலேசியா 13-வது இடத்தில் உள்ளது.
கிள்ளான் போதைப்பொருள் விவகாரம் : இந்து ஆலயங்களைப் பொதுவாகக் குற்றம்சாட்ட வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தல் பக்தி, மலேசியா
மலேசியா–லெபனான் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ராமணன் ராமகிருஷ்ணன், லெபனான் தூதர் சந்திப்பு மலேசியா