நவாஸ் ஷெரீப் பதவி விலகக்கோரி பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் பேரணி

நவாஸ் ஷெரீப் பதவி விலகக்கோரி பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் பேரணி

7

 

பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் சுமார் ஒரு லட்சம் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். பேரணியைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்களிடையே பேசிய இம்ரான் கான், நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக  நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்களை திரட்டப் போவதாக தெரிவித்துள்ளார். பிரதமர் நவாஸ் ஷெரிப், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டியும், அவர் பதவி விலக கோரியும் இம்ரான் கான் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.