மேகாலயா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

மேகாலயா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்  பலியானவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு.

3

மேகாலயா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருப்பதாலும், சாலைகள் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.