என் தமிழ்

பீட்டாவுக்கு மேலாடையின்றி போஸ் கொடுத்த இலியானா.

8

நடிகை இலியானா பீட்டா அமைப்புக்கு மேலாடையின்றி போஸ் கொடுத்துள்ளார். பீட்டா அமைப்புக்கு உலக பிரபலங்கள், நடிகர், நடிகைகள் போஸ் கொடுத்துள்ளனர். அதில் பல பிரபலங்கள் விலங்குகளின் தோலால் ஆன ஆடையை அணியாதீர்கள் என்று கூறி நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். ஒரு சிலரே ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

 

Scroll to Top