பி.கே.ஆர் கட்சியின் துனை தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். சிலாங்கூர் மாநில புதிய முதல் மந்திரியாக பி.கே.ஆர் உதவித் தலைவர் திரு. அஸ்மின் அலி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, நாளை காலை 9 மணிக்கு அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.