யூ.பி.எஸ்.ஆர் மறு தேர்வு அக்டோபர் 9 Homeயூ.பி.எஸ்.ஆர் மறு தேர்வு அக்டோபர் 9 யூ.பி.எஸ்.ஆர் கணிதம் மற்றும் தமிழ்மொழி தேர்வுத்தாள் வெளியானதை அடுத்து அக்டோபர் 9-ஆம் தேதி மறுதேர்வு நடை பெறும் என கல்வி அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் காயிர் முகமது யுசோப் இன்று 22/09/2014 தெரிவித்தார்.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin