சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி கேப் கோப்ராஸ் – நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் மோதல்

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி கேப் கோப்ராஸ் – நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் மோதல்

8

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் – நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணிகள் ராய்ப்பூரில், தங்கள் அணிகளின் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த காத்துக்கொண்டிருக்கின்றன. கேப்டன் ஜஸ்டின் ஆன்டாங் தலைமையின் கீழ் கேப் கோப்ராஸ் அணியும், டேனியல் பிளைன் தலைமையின் கீழ் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியும் களமிறங்கவுள்ளன.