முதலமைச்சர் ஜெயலலிதா கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து செப்.21-ல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் செப்.21-ல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
