மேக்ஸ்வெல் அதிரடியால் பஞ்சாப் அணி வெற்றி September 19, 2014 முதலில் பேட் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா), 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது.பின்னர் 145 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்சை தோற்கடித்தது.
கிள்ளான் போதைப்பொருள் விவகாரம் : இந்து ஆலயங்களைப் பொதுவாகக் குற்றம்சாட்ட வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தல் பக்தி, மலேசியா
மலேசியா–லெபனான் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ராமணன் ராமகிருஷ்ணன், லெபனான் தூதர் சந்திப்பு மலேசியா