தேச நிந்தனை சட்டத்தில் மரண தண்டனையை சேர்க்க வேண்டுமென முன்னாள் போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹாசான் கூறியிருக்கிறார். தேச நிந்தனை சட்டத்தை மேலும் கடுமையாக்கி மரண தண்டனையும் அதில் சேர்க்க வேண்டும் என மூசா கூறினார். மலாய்க்காரர்கள்,இஸ்லாம் மற்றும் அரச குடும்பத்தினரின் நிலையை பாதுகாக்க தேச நிந்தனை சட்டம் நீடிக்க வேண்டும் என புதன் கிழமை தொடழ்கப்பட்ட ஓர் இயக்கம் கேட்டு கொண்டது.அந்த இயக்கத்திற்க்கு ஆதரவு தெரிவித்தபோது மூசா இதனை தெரிவித்தார்.
Previous Post: ரிட்ஸுவானைக் கைது செய் ஜ.ஜி.பிக்கு உத்தரவு
Next Post: ஷா அலாமில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.