ஷா அலாமில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. September 13, 2014 ஷா அலாமில் உள்ள கம்போங் பாரு சுபாங் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதை அறிந்த போலீசார்கள் அதை நீக்கும் பணியில் உள்ளன. மேலும்,இந்த வெடிகுண்டை யார்,எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை என போலீசார்கள் கூறினர்.
மலேசிய திரைப்படத் துறைக்கு பெருமை : டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பெலாங்-தி சைலன்ட் டைகர்ஸ்’ தேர்வு மலேசியா, வண்ணங்கள்