மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் காவல்நிலைத்தில் சரண் அடைந்தார்.
September 12, 2014
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் நடிகை கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரபட்டது. இதற்க்கிடையே அவர் தேடப்பட்ட நிலையில். இன்று அவர் பெங்களூர் போலீஸ்ஸிடம் சரண் அடைந்தார்.