யூசுப் பதான் நம்பிக்கை September 12, 2014 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி யூசுப் பதான், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்’ என்று நம்பிகையுடன் கூறியுள்ளார்.
மலேசிய திரைப்படத் துறைக்கு பெருமை : டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பெலாங்-தி சைலன்ட் டைகர்ஸ்’ தேர்வு மலேசியா, வண்ணங்கள்