என் தமிழ்

மம்முட்டியின் சவாலை ஏற்ற விஜய்.

7

ஐஸ் பக்கெட் சவால் வரிசையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புது வகையான சவால் ஒன்றை  துவக்கினார். உலகம் வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும் மரம் வளர்த்து பூமியை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் இதை செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்.மேலும் இந்த சேலஞ்சை விஜய்,  சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் ஏற்கும்படியும் அவர் சவால் விட்டிருந்தார். மம்முட்டியின் சவாலை ஏற்று ஒரு மரக்கன்றை நட்டு வைத்து அதை புகைப்படம் எடுத்து தனது வலைப்பக்கத்தில்  போட்டுள்ளார்.

 

Scroll to Top