விமானப் பேரிடரில் பலியான மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை 8.28 மணிக்கு, MH19 விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டது.
நான்காவது கட்டமாக, இன்று கொண்டு வரப்பட்ட இரண்டு சடலங்கள் 49 வயதாக தம்பி ஜீ மற்றும் 1 வயதான லீ ஜியான் ஹானுடையது ஆகும்.
அவ்விருவரின் சடலங்களும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டவுடன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
Previous Post: 2வது உலகத் திருமுறை பெருவிழா வழிகாட்டு குழு விவரம்
Next Post: இன்று நாடு முழுவதும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு