என் தமிழ்

சிலாங்கூர் அரண்மனை எதிர்த்து போராடி வெற்றிபெற முடியாது-பாஸ்

pas3

பாஸ் அதன் கூட்டனிக்கட்சிகளை சுல்தான் உத்தரவுப்படி நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. அரண்மனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது.அப்போதுதான் பக்கத்தான் ரக்யாட் மக்களின் நலனில் கவனம் செலுத்த முடியும் என்று பாஸ் இன்று கூறியது.

நெருக்கடி இழுத்துக்கொண்டே போனால் மக்களின் நலனில் கவனம் செலுத்த முடியாது என்று சிலாங்கூர் பாஸ் செயலாளர் முகம்மட் கைருடின் ஒத்மான் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

Scroll to Top