கடந்த 07/09/2014 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏயான்(AEON) செராஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா ஏற்பாட்டில் இரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் 300 தன்னார்வளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள். முகாமை திரு R.P.கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.
ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா ஏற்பாட்டில் இரத்த தான முகாம்
