என் தமிழ்

முதல்வர் நியமனம் சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டது

download (10)

முதல்வர் நியமனம் சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் அவர் அரண்மனையில் சமர்ப்பிக்கப்படத சட்டமன்ற உறுப்பினரைக்கூட முதல்வராக சுல்தான் தெர்வு செய்யலாம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு பெற்றவரா என்பதை மட்டும் வைத்து முதல்வராக பரிசீலனை செய்ய முடியாது.என்று சுல்தானின் தனிச் செயலாளர் முகம்மட் முனிர் பானி இன்று கூறினார்.

Scroll to Top