டிஏபியும் பிகேஆரும் அசிசா பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளது

டிஏபியும் பிகேஆரும் அசிசா பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளது

Wan-Azizah-Wan-Ismail3

சிலாங்கூர் முதல்வர் வேட்பாளர்களின் பெயர்களை சிலாங்கூர் சுல்தானிடம் டிஏபியும் பிகேஆரும் வழங்கியுள்ளன.பிகேஆர் தன் வேட்பாளர் பெயரடங்கிய கடிதத்தை நேற்று அரண்மனைக்கு அனுப்பியது.

டிஏபியும், அதன் கடிதத்தை இன்று காலை அனுப்பியதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.இந்த இரண்டு கட்சிகளும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பெயரை மட்டுமே சமர்ப்பிக்கப் போவதாக கடந்த வாரமே அறிவித்தன.