திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் குற்றம் பிபிஎஸ் உறுப்பினர்கள் கைது September 2, 2014 திருட்டு, கொள்ளை, போதைப்பொருள், கொலை உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பினாங்கு தன்னார்வலர் பணிப்படையை பிபிஎஸ் உறுப்பினர்கள் 11 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய சமூகத் தலைவர்களை சந்தித்த பிரதமர் அன்வார் : கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வலியுறுத்தல் மலேசியா