மெந்தாகாப்பில் வசித்து வரும் நான்கு குடும்பத்தினர்களுக்கு பகாங் மாநில ம இ கா இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவகுமரன், பகாங் மாநில ம இ கா மகளிர் பிரிவின் தலைவி திருமதி ராதா ஆறுமுகம் மற்றும் பகாங் மாநில ம இ கா இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவின் சமூகநல குழுவின் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து நன்கொடை மற்றும் அன்றாட தேவைக்கான பொருட்கள் வழங்கினர். மேலும் இக்குடும்பங்களின் பிரச்சனைகளுக்கான் தீர்வுகளுக்கு உதவி புரிவதாக உறுதியளித்தனர்.