நிர்வாண விளையாட்டுப் போட்டி சிறைதண்டனை விதித்தது பாலிக் புலாவ் நீதிமன்றம்

நிர்வாண விளையாட்டுப் போட்டி சிறைதண்டனை விதித்தது பாலிக் புலாவ் நீதிமன்றம்

malaysia-court

பினாங்கு மாநிலத்தில் நிர்வாண விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்ற 6 பேருக்கு பாலிக் புலாவ் நீதிமன்றம் 1 மாத சிறைதண்டனையும் 5000 ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.