என் தமிழ்

ஆசிய இளைஞர் விளையாட்டுக்கள் 2025 இல் டேக்வாண்டோ விளையாட்டில் மலேசியா வெண்கலப் பதக்கம் வென்றது

பஹ்ரைன், 24 அக்டோபர் 2025 : பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளைஞர் விளையாட்டுக்கள் 2025 இல் டேக்வாண்டோ விளையாட்டில் மலேசியா வெண்கலப் பதக்கம் வென்றது. இங்கு நடைபெற்ற டேக்வாண்டோ விளையாட்டில் மலேசியாவை சார்ந்த டிஃப்பனி மே சிம் தனிநபர் பூம்சே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். அவருக்கும் என் தமிழ் ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Scroll to Top