என் தமிழ்

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை.

கோலாலம்பூர், 01 அக்டோபர் 2025 : தேசிய வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி 01 அக்டோபர் 2025 மதியம் 12 மணி வரை பேராக் (மஞ்சூங், பாகன் டத்தூக் மற்றும் ஹிலிர் பேராக்), பகாங் (பென்டாங் மற்றும் டெமர்லோ), சிலாங்கூர், WP கோலாலம்பூர், WP புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் (செரம்பான் மற்றும் போர்ட் டிக்சன் வரை) மற்றும் முவார், பொன்காட் பட்ஹார் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையை காலை 09.30 மணிக்கு வானிலை நிலையம் அறிவித்தது.

Scroll to Top