முன்னாள் பிரதமர்: தலைமைத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்
August 19, 2014
அரசாங்கத்தை விமர்சிக்க முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் நடப்பு தலைமைத்துவத்திற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.