என் தமிழ்

MRT கான்கிரிட் சரிந்து விபத்து மூவர் பலி

Mideast Israel Palestinians

நேற்றிரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி நிர்மாணிப்புத் திட்டப் பகுதியில் கான்கிரிட் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியானதாக நம்பப்படுகிறது. இதில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்தில் பலியான முதல் ஆடவரைச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அதிகாலை 2.34 மணிக்கு மீட்டனர்.தற்போது இடிபாடுகளில் சிக்கிய மேலும் இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Scroll to Top