கோலாலம்பூர், 11/06/2025 : சிலாங்கூர் டாருல் ஏசான் & கூட்டரசு வளாக இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் 55ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த 10-6-2025 அன்று சிலாங்கூர் கோலாலம்பூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் சங்கத்தலைவர் திரு.சிகாமணி இராஜரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாயாசன் விலாயா பெர்செகுதுவான் அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் பசீர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்





