என் தமிழ்

பிகேஆர் தலைவர் வான் அஸிசாவுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது

download (2)

பிகேஆர் தலைவர் வான் அஸிசாவுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என்று பாஸ் கட்சியின் மோரிப் பிரதிநிதி ஹான்சுல் பஹாருடின் மற்றும் உலுகிளாங் பிரதிநிதி ஷாஆரி சுங்கிப் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இதை கூறினார்.

வான் அஸிசாக்கு பாஸ் கட்சி பிரதிநிதிகளின் ஆதரவோடு அவர் சிலாங்கூர் சட்டமன்றத்தில் அவருக்கு 30 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

காலிட் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அடங்கிய அந்த கடிதம் இன்று காலை மாநில சுல்தானுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக வான் அசிசா தெரிவித்தார். 

இதை வான் அசிசா உறுதிபடுத்தினார்.

Scroll to Top