காலிட் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: பிகேஆ டிஏபி

காலிட் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: பிகேஆ டிஏபி

78d607068cd064420401737e12f83bae_L

சிலாங்கூர் சட்டமன்றத்தில் காலிட் பெரும்பான்மை ஆதரவு இல்லை என பிகேஆரும் டிஏபியும் கூறியுள்ளன. பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறும் காலிட் அதை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளன.

56 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 28 இடங்கள் பிகேஆரும் டிஏபியும் தான் உள்ளன.

எப்படி பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் காலிட் கூறுகிறர் என்று அவ்விரு கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.