டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்: தற்போதைக்கு விலகமாட்டார்.

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்: தற்போதைக்கு விலகமாட்டார்.

ABDUL_KHALID_IBRAHIM

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவியிலிருந்து டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தற்போதைக்கு விலகமாட்டார் என தெரியவருகிறது. குறைந்தபட்சம் இம்மாதம் இறுதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார் என கூறப்படுகிறது.