மலேசியாவுக்குள் 9.85 கிலோகிராம் எடைகொண்ட methamphetamine வகை போதைப் பொருளைக் கடத்தவிருந்த ஈரானிய ஆடவர் ஒருவரின் முயற்சியைச் சுங்கத் துறை அதிகாரிகள் முறியடித்தனர். உடற்கட்டுக்குத் தேவையான புரோட்டீன் சத்துமாவு பாட்டில்களில் அந்த ஈரானியர் போதைப் பொருளைக் கடத்த முயன்றுள்ளார்.
மலேசியாவுக்குள் 9.85 கிலோகிராம் போதைப் பொருள்:ஈரானிய வாலிபர் கைது.
