என் தமிழ்

தமக்கு பதவி நீக்கம் கடிதம் வரவில்லை: சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம்

tan

கெஅடிலான் கட்சியிலிருந்து தமக்கு பதவி நீக்கம் கடிதம் கிடைத்ததாகப் பரவி வரும் கருத்தை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

Scroll to Top