என் தமிழ்

மலேசிய மக்கள் EBOLA வைரஸ் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்

WHO_logoHEALTH

மலேசிய மக்கள் EBOLA வைரஸ் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூட்டுகளில் வலி, உணவருந்துவதில் நாட்டமின்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு, போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Scroll to Top