பாரீஸ், 06/09/2024 : பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் கிராமத்திற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோவ் விஜயம் செய்தார். ISN சிகிச்சை அறைக்குச் சென்ற பின், தேசியக் குழுவின் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பிரதான உணவு மண்டபத்தில் சந்தித்தார்.