பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் -06/09/2024 1.30am

பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் -06/09/2024 1.30am

பாரிஸ் 06/09/2024 : சீனா 68 தங்கம், 54 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 155 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கிரேட் பிரிட்டன் உள்ளது. அந்த நாடு 33 தங்கம், 26 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 78 பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த நாடு 26 தங்கம், 31 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது அமெரிக்கா. மொத்தமாக 71 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. Update 06/09/2024 1.30am