புத்ராஜெயா, 31/08/2024 : வண்ணமயமான தேசிய தின கொண்டாட்டம். 2024 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தைக் காண 100,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் புத்ராஜெயா சதுக்கத்தில் கண்டு மகிழ்ந்தனர், இது மலேசியர்களிடம் தேசபக்தி உணர்வு வளமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது.
100,000 மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர்
