மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் 15வது பேராளர் மாநாடு 2024 25 ஆகஸ்ட் 2024 காலை 9.00 மணி துவங்கி ஜாலான் ஈப்போ தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் 15வது பேராளர் மாநாடு 2024
