சுக்மா கராத்தே குமிதே 84கிலோ ஆண்கள் தனிப்பேட்டியில் விலாயா பெர்செகுதுவான் கராத்தே வீரர் பவித்தரன் முத்தன் தங்கம் வென்றார்.
முறையே இரண்டாவது இடத்தை ஜோகூரின் டிஷன் கண்ணா மற்றும் மூன்றாவது இடத்தை சரவக்கின் ஈதன் இஸ்கண்டார் ஆகியோரும் வென்றனர்.
Video Player
00:00
00:00