தாய்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவாத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
பேடோங்டார்ன் ஃபியூ தாய் கட்சியின் தலைவர் ஆவார்.இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் மகள்.
தாய்லாந்து அரசியல் வரலாற்றில் இவர்தான் ஆக இளைய பிரதமர் ஆவார்.





