மக்களுக்கான பொதுச் சேவைகள் மேம்படுத்தபட்டுள்ளன.

மக்களுக்கான பொதுச் சேவைகள் மேம்படுத்தபட்டுள்ளன.

2024 தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புத்ராஜெயா சதுக்கத்திற்குச் செல்லும் பொது போக்குவரத்து சேவைகளும் மற்றும் சதுக்கத்தில் மக்களுக்காக பல்வேறு பொது வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்தை சனிக்கிழமை 31 ஆகஸ்ட் 2024 காலை 7.00 மணிக்கு புத்ராஜெயா சதுக்கத்தில் கொண்டாடுவோம் வாரீர்.