புரூனே அணிக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் உஷூ தடகள வீரர் வாலிட் லச்கர். 2014 ஆம் ஆண்டு பெர்லிஸில் நடைப்பெற்ற சுக்மா போட்டியில் ஆக கடைசியாக பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து 2024 தங்கம் வென்றதன் மூலம், தனது சொந்த வரலாற்றை படைத்துள்ளார்
19 வயதான வாலிட், எஸ்எஸ்சி வுஷு ஹாலில் நடைப்பெற்ற டாவோஷு போட்டியில் நேர்த்தியான அசைவுகளுடன் தோன்றி, நடுவர்களைக் கவர்ந்து அதிக மதிப்பெண்ணான 9.613 மதிப்பெண்களைப் பெற்றார். 18 போட்டியாளர்களில் முதலிடம் பெற்று புரூனேயின் முதல் தங்க வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்.