முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார் சிங் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 93 வயதான திரு. நட்வார் சிங் 1984 -ல் பத்ம பூஷன் விருது பெற்றார். மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்த போது 2004 -ம் ஆண்டில் இருந்து 2005 -ம் ஆண்டு வரை இவர் அமைச்சராக இருந்தார். இவரது மறைவுக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
Previous Post: காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை : 2 வீரர்கள் பலி
Next Post: வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு