கடந்த 2024 ஆகஸ்ட் 03 மற்றும் 04 தேதிகளில் சுமார் 30 மகளிருக்கு அனிச்சல் செய்யும் பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது. காப்பார் தொகுதி ம.இ.கா தலைவர் திரு. கலையரசன் வத்துமலை (PPN) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . GloAsia Skill Academy உரிமையாளர் தொழிலதிபர் திரு. ஐய்யப்பன் முனியாண்டி அவர்களின் தலைமையில் இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. பயிற்சியில் கலந்துகொண்ட 30 மகளிரும் சொந்த தொழில் செய்து வாழ்வில் முன்னேற ஒரு வாய்ப்பாக இந்த பயிற்சி ஏற்படுத்தி கொடுக்கும்.அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அனிச்சல் செய்முறை பயிற்சி பட்டறை : GloAsia Skill Academy
