Women in Media Industry – DSG

Women in Media Industry - DSG

ஊடக துறையில் மகளிர்..
Women in Media Industry
Three Media personalities were Specially Honoured by DSG during the International Women’s Day Celebration with DSG on 15th March 2024 at India Gate Banquet Hall, Malaysia. The event successfully organized by Nambikkai Online Events. Media women from all media were invited for this event.
வாழ்த்துகள்
எஸ்பி பாமா
ஆர்டிஎம் தமிழ் முன்னாள் செய்தி வாசிப்பாளர்
சரளாதேவி ரகு
ஆசிரியர்
அநேகன் ஊடகம்
முன்னாள் தமிழ்நேசன் ஞாயிறு பதிப்பக ஆசிரியர்
ராஜேஸ்வரி கணேசன்
ஆசிரியர்
மலேசிய நண்பன் நாளிதழ்
ஊடக துறையில் இவர்களின் நீண்ட நாள் சேவையை கெளரவித்த நம்பிக்கை இணைய ஊடகத்திற்கும் டத்தோ ஸ்ரீ ஜி அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

#WomenInMedia
#DatoSriG
#DSG
#Entamizh