என் தமிழ்

தனுஷ் இளையராஜா”வாக நடிக்கும் இளையராஜா!

தனுஷ் இளையராஜா”வாக நடிக்கும் இளையராஜா!

இளையராஜா வாழ்கை,திரைப்படமாகிறது. இத்திரைப்படத்தின் அறிமுக விழா அண்மையில் நடைப்பெற்றது.

தனுஷ் இளையராஜாவாக நடிக்கும் இளையராஜா பயோபிக் படத்தின் தொடக்க விழா உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் தொடங்கியது.

Scroll to Top