ம.இ.கா புத்ரி பிரிவின் 13வது பேராளர்கள் மாநாடு September 17, 2017 ம.இ.கா தேசிய புத்ரி பிரிவின் 13வது பேராளர்களின் மாநாடும் இன்று 17/09/2017 அன்று ஹோட்டல் இஸ்தானாவில் நடைபெற்றது. மாநாட்டில் புத்ரி பிரிவின் தேசிய தலைவி குணசுந்தரி கலந்து கொண்டனர். அவருடன் ஏராளமான புத்ரி பேராளர்களும் கலந்து கொண்டனர்.
UTM, WBA, SATEERA® ஏற்பாட்டில் அறிவியல் கருத்தரங்கு : சர்வதேச சுகாதாரத் தரம் குறித்து கலந்துரையாடல் மலேசியா
அறிவியல், கல்வி, கலை மற்றும் விளையாட்டில் 30-க்கும் மேற்பட்ட சாதனைகள் : காஜாங் கான்வென்ட் பள்ளி மாணவி காய்ரார்ஷினி மோகனின் வெற்றிப் பயணம் மலேசியா