தங்கம் வென்ற ஜாம்பவான்கள் – சுக்கிம் 4 2017 5ஆம் நாள் போட்டிகள்

தங்கம் வென்ற ஜாம்பவான்கள் - சுக்கிம் 4 2017 5ஆம் நாள் போட்டிகள்

08sukim_kausegi10000walkathon_1

சுக்கிம் 4 2017 Sukim IV 2017 கடந்த ஜூலை 04 ஆம் தேதி துவங்கி கோலாகலமாக UPSI விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய 5 வது 08/07/2017 நாள் விளையாட்டு போட்டிகளில் தஙகம் வென்ற ஜாம்பவான்கள்.

இன்றைய முதல் தங்கம் 10000 மீட்டர் நீண்டதூர நடை போட்டியில் கிளந்தானை சேர்ந்த S.கௌசகி தங்கம் வெண்றார்.

08sukim_kausegi10000walkathon

5000 மீட்டர் நீண்டதூர நடை போட்டியில் பகாங்கில் இருந்து பூவரசன் சுப்ரமணியம் தங்கம் வென்றார்.

08sukim_poovasantansubramaniam5000walkathon

நீளம் தாண்டுதல் போட்டியில் ஜோகூரை சேர்ந்த ப்ரசாந்த் சந்தரன் சுக்கிம்மில் 4வது முறையாக தங்கம் வென்றார்.

 

08sukim_prasaanthchandranlongjump