என் தமிழ்

தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் மலேசிய தமிழ் மாணவி லாவண்யா முதல் பரிசு

19junelavanya

19/06/2017 அன்று தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் மாணவி லாவண்யா கருணாகரன் முதல் பரிசு பெற்றார். நாடு முழுவதும் இருந்து பங்குபெற்ற 10,176 மாணவர்களின் ஓவியப் படைப்புகளில் லாவண்யாவின் ஓவியம் முதலாவது தேர்வு செய்யப்பட்டது. தனது ஜோஹோர் பள்ளிக்கும் சமுதாயத்தையும் பிரதிநித்துவம் செய்து பெருமை சேர்த்துள்ளார் மாணவி லாவண்யா. பிரதம மந்திரியிடம் இருந்து RM 5000 பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டார் லாவண்யா. லாவண்யாவின் முதல் பரிசு பெற்ற ஓவியம் தேசிய கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

 

Scroll to Top