கடம்பன் ஆர்யாவின் புதுப் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு

கடம்பன் ஆர்யாவின் புதுப் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு

kadamban-movie-posters-4-290x290

மிகவும் அதிக எதிர்பார்புடன் வெளிவர இருக்கிறது ஆர்யாவின் கடம்பன் தமிழ் திரைப்படம். இந்த படத்தின் ட்ரெயிலர் 02/03/2017 அன்று வெளியிடப்பட்டது. ட்ரெயிலரை பார்க்கையில் இந்த படம் மலைவாழ் மக்களுக்கு ஒரு கார்ப்பரேட் முதலாளியால் ஏற்படும் பிரச்சனைகளும் அதை ஹீரோ எப்படி எதிர்கொண்டு முறியடிக்கிறார் என்பதுதான் கதையாக இருக்கும் என தெரிகிறது. வழக்கமான கதைதான் கதைகள்ம் வித்தியாமாய் இருக்கிறது. இயக்குநர் ராகவா படத்தை எப்படி நகர்த்தியிருக்கிறார் என்பதை பொறுத்தே இதன் வெற்றி அமையும். ட்ரெயிலர் பார்க்க இயற்கை சூழ கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. யுவனின் இசை மிரட்டுகிறது. ஆர்யா வித்யாசமான கெட்டப்பில் மிரட்டுகிறார். ஒரு அழகான் காதல் இருக்கிறது போலும். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவருகிறது கடம்பன்.

[vsw id=”H525Q6SePGk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]